வேகிரிய மத்திய கல்லூரியின் கலை மன்றம் வேகிரி கல்வி வலய உயர்தர மாணவர்களுக்கான கலைப்பேட்டி நிகழ்ச்சி​யொன்றை ஒழுங்கு செய்துள்ளது. கலை மன்றத் தலைவர் பாடசாலை அதிபரிடம் கீழே உரு 1 இல்  காட்டப்பட்டுள்ளவாறு ஒரு கடிதம் மூலம் இதற்கான அனுமதியைக் கோரவேண்டும்.
model letter

உரு1

குறிப்பு : நீங்கள் உருவாக்குமாறு கோரப்பட்டுள்ள இறுதி வரைபின் மென்மையான நகலை பார்க்கவேண்டின் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்க. 

தரப்பட்டுள்ள இணைப்பின் ஊடாக கடிதத்தின் வரைவை  பதிவிறக்கம் செய்து “git_index_no.” எனச் சேமிக்கவும்.

வடிவமைக்கப்படாத கடிதத்தைப் பதிவிறக்குங்கள் 

பின்வரும் செயல்கள் மூலம் மேலுள்ள கடிதத்ததை வடிவமைக்கவும்

    பக்க அளவை  A4விற்கு அமைக்கவும்.   

  1. முழு ஆவணத்தினதும் எழுத்துரு அளவை  “12” ஆக அமைக்க. 
  2. இரண்டு திகதிகளிலும் உள்ள “nd”  என்பதை மேலுயர்த்தவும்.
  3. கடிதத்தின் உடல் பகுதியின் வரி இடைவெளியை  (“The Art Society…” என்பது தொடக்கம் “…school premises”வரை)  “Single” என்பதற்கு மாற்றவும் 
  4.  கடிதத்தின் தலைப்பான “Requesting approval for an Art Competition” என்பதை மத்தியில் நேர்ப்படுத்தி (Center) தடித்த (Boldface) எழுத்தாக அமைக்கவும். 
  5. அட்டவணையின் முதலாம் நிரையை  (row) நீக்கவும். 
  6.  அட்டவணையின் அனைத்து கரைகளையும் (borders) நீக்கவும். 
உமது ஆவணத்தை சேமித்து பதிவேற்றம் செய்யவும்.

Select file to upload: