பாடசாலைக்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் சிலர் குப்பைகளைப் போடுவதை மாணவன் ஒருவன் அவதானித்தான். அவன் குப்பைக்கூடையொன்றை பேருந்து நிலையத்தில் கீழேயுள்ள அறிவித்தல் (notice) உடன் வைப்பதற்குத் தீர்மானித்தான்.
img

மேற்குறித்த அறிவித்தலைத் தயாரிப்பது உங்கள் இலக்காகும். (அறிவித்தலிற்கு தேவையான படத்தினை பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.) 

கீழேயுள்ள இணைப்பினைப் பதிவிறக்கி " bin.jpg" ஐப் பெறுக.
bin.jpg படத்தினை பதிவிறக்குக
 1. சொல்முறை வழிப்படுத்தல் ஆவணமொன்றைத் திறந்து அதற்கு சுட்டெண்(indexnumber)உடன் கூடிய வினா எண்(Questionnumber) ஐக் கோப்புப் பெயராக இட்டு சேமிக்க.
  (உ.ம்: 12345_Q42)
 2. பக்க அளவை (page size) "A5" ஆக அமைக்க.
 3. கீழே தரப்பட்ட உரை வரிகளை தட்டச்சிடுக.

                       Put Litter

                       In Its Place 

                       Don'Trash 

                       Mother Earth  

 4. ஆவணத்திலுள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் மத்தியாக (center)   நேர்ப்படுத்துக (align).
 5. ஆவணத்திலுள்ள அனைத்து எழுத்துகளின் அளவையும் "36" ஆக மாற்றுக.
 6. எல்லா எழுத்துக்களையும் Uppercase ஆக்குக.
 7. படத்தினை உள்நுழைத்து ஆவணத்தின் நடுவில் (middle) மத்திய (center) நேர்ப்படுத்தலைச் செய்க. தேவைக்கு ஏற்ப படத்தின் அளவை மாற்றுக.
 8. பக்கத்திற்கு எல்லையை (page border) "6pt" அளவில் இடுக.
உங்கள் ஆவணத்தை சேமித்த பின்பு பதிவேற்றுக.


Select file to upload: