உரு 1

புதிய முன்வைப்பொன்றை உருவாக்கி அதனை "git_index_no_Q45" எனும் பெயரில் சேமிக்கவும். (E.g. File name : 12345_05)

 1. முன் வைப்பின் theme/template Waveform/Blue Curve என்பதைத் தெரிவு செய்யவும்.
 2. "Title Slide" எனும் தளக்கோலத்தில் (Layout) எழுத்துரு candara அளவு 138 ஐப் பயன்படுத்தி  "fresh Water" என்பதை தலைப்பாக தடித்த எழுத்தில் boldface அமைக்கவும். உபதலைப்பாக  "Author:" என்பதுடன் உமது சுட்டெண்ணைப் பயன்படுத்தவும்.
 3.  தலைப்பிற்கு swivel/Bounce எனும் ஆசைவூட்டத்தைப் பிரயோகிக்கவும்.
 4. எழுத்துரு அளவு 80 ஐப் பயன்படுத்தி  "Source of Fresh Water" என்பதை இரண்டாவது வினையின் தலைப்பாக அமைக்கவும். அடிப்படைத் தொகுதிப்பட்டியல்  (Basic Block List) ஒன்றை   உரு 1 இல் காட்டியுள்ளவாறு அமைத்து பின்வருவனவற்றை தொகுதிக் கூறுகளில் உள்ளடக்கவும்.
  Surface water
  Under river flow
  Groundwater
  Frozen water
  Desalination
 5.  தொகுதிப் பட்டியலுக்கு fly In from Right  எனும் அசைவூட்டத்தைப் பிரயோகிக்கவும்.
 6. மூன்றாவது வில்லையாக  (blank) எனும் தளக்கோலத்தில்  (layout)  Punched Tape எனும் வடிவினை   3pt  ஆக எல்லைக்​கோடிட்டு உள்ளிடவும். சொற்கலை  Word Art/Artwork Gallery  பயன்படுத்தி எழுத்துரு 80 அளவில்  "Thank You" என்பதை வடிவத்தினுள் இடவும்.
 7. தலைப்பு வில்லை தவிர்ந்த ஏனைய வில்லைகளுக்கு வில்லை இலக்கத்தினை (Slide number)உட்செலுத்தவும்.

முன்வைப்பை சேமித்து பதிவேற்றம் செய்யவும்.

Select file to upload: