உரு 1 இல் காட்டியவாறு "Deforestation" பற்றிய முன்நிகழ்த்துகையை (Presentation) தயாரிக்குமாறு நீங்கள் கேட்க்கப்பட்டுள்ளீர்கள். அதனை உருவாக்குவதற்கு கீழ்வரும் பணிகளைச் செய்க.

pic

உரு : 1

 

புதிய முன்நிகழ்த்துகையை  தயாரித்து அதற்கு சுட்டெண்ணுடன் வினா இலக்கத்தையும் கோப்புப்பெயராக இட்டுச் சேமிக்க. (உ.ம். கோப்புப்பெயர் : 12345_Q05)

 1. முன்நிகழ்த்துகை  theme ஐ  Organic ஆக தெரிவு செய்க.
 2. “Title Slide” வடிவமைப்பைத் தெரிவுசெய்து “Deforestation” ஐ  Arial Black, எழுத்தில்  66 அளவிலும்  boldface இலும் Title ஆக இடுக  “Author” ஐ  “Index Number” உடன்  Sub Title  பயன்படுத்துக.
 3. color theme ஐ அனைத்து படவில்லைகளுக்கும் அதன் எழுத்துருக்கு (Text)  Green ஐ தெரிவு செய்க.
 4. இரண்டாவது படவில்லையில் பின்வரும் Text ஐ பிரதி செய்து அதனை ஒட்டுக.
  About 30% of Earth's land surface is covered by forests.
  Deforestation, clearance, or clearing is the removal of a forest or a strand of trees.
  After deforestation the area is converted to a bare land.
  Examples of deforestation include conversion of forestland to farms, ranches, or urban use.
  The most concentrated deforestation occurs in tropical rain forests.
 5. Insert the Text உரு 1  இல் காட்டியவாயறு பிரதிசெய்த உள்ளடக்கங்களுக்கு bullets,  justify ஐ கொடுத்து வடிவமைக்க.  
 6. ஒவ்வொரு  bulleted உருப்படிக்கும் animation ஆக  Fly In சேர்க்க..
 7. இரண்டாவது படவில்லைக்கு Wind Sound Effect  உடன் கூடிய Drape transition ஐச் சேர்க்க. 
 8. அனைத்து படவில்லைக்கும் system date 2 உட்புகுத்துக.
முன்நிகழ்த்துகையைச் சேமித்து பதிவேற்றஞ் செய்க.


Select file to upload: