உரு 1 இல்  தரப்பட்டுள்ளவாறு “Water” எனும் முன்நிகழ்த்துகையைத் தயாரிக்குமாறு நீங்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள். அதனைத் தயாரிப்பதற்கு பின்வரும் இடுபணிகளைச் செய்க.

pic
                            உரு 1
முன்நிகழ்த்துகை ஒன்றை உருவாக்கி சுட்டெண்(index number)உடன் கூடிய வினா எண்(Question number) இல் கோப்பைப் பெயரிட்டுச் சேமிக்க. 

(உ.ம்_ கோப்புப்பெயர்: 12345_Q45)
 1. முன்நிகழ்த்துகையின் theme இற்கு blue color அடிப்படையை இடுக.
 2. "Title slide" layout ஐத் தெரிவுசெய்து title ஐ water என்று எழுதி அதன் எழுத்து அளவு 92 இலும் boldface இலும் தெரிவுசெய்க. உபதலைப்பாக Author க்கு சுட்டெண்ணைப் பயன்படுத்துக.(உ.ம்., Author : 12345)
 3. தலைப்பு  water இற்கு bounce animation ஐ இடுக.
 4. கீழேயுள்ளவற்றைப் பிரதிசெய்து இரண்டாவது படவில்லையில் பசையிடுக.

  97% of the water on the Earth is salt water and only 3% percent is fresh water.

  Slightly over two thirds of this is frozen in glaciers and polar ice caps.

  The remaining unfrozen fresh water found mainly as groundwater, with only a small fraction present above ground or in the air.

 5. உரு 1 இல்  தரப்பட்டுள்ளவாறு பிரதிசெய்த உள்ளடக்கத்துக்கு Bullets, justify செய்க
 6. இரண்டாவது படவில்லைக்கு transition ஆக Flip ஐ இடுக.
 7. "SAVE THE WATER" என்பதை wordart  ஐப் பயன்படுத்தி  அடுத்த (மூன்றாவது) படவில்லையில் உள்ளீடு செய்க
 8. "Title slide" தவிர்ந்த அனைத்து படவில்லைகளுக்கும் உங்கள் சுட்டெண்ணையும் தற்போதைய திகதியையும் இடுக
முன்நிகழ்த்துகையைச் சேமித்து பதிவேற்றுக.


Select file to upload: