நீர் உரு 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு “Sri Lanka National Policy for the Prevention and Control of Drug Abuse” பற்றிய ஒரு முன்வைப்பை (Presentation) உருவாக்குதல் வேண்டும். அதனை உருவாக்குவதற்குப் பின்வரும் கொள்பணிகளைச் (task) செய்க.

உரு 1

ஒரு புதிய முன்வைப்பை உருவாக்கி அதனை “Q45” எனச் சேமிக்க.

 1. Blank presentation ஐத் தெரிந்தெடுத்து பின்னணி நிறத்தை “Gold” ஆக அமைக்க.
 2. “Title Slide” இல் font Centaur ஐயும் அளவு 60 ஐயும் பயன்படுத்தி தலைப்பை “Sri Lanka National Policy for the Prevention and Control of Drug Abuse” என அமைக்க. அளவு 40 இல் font Algerian ஐப் பயன்படுத்தி “Author” : GIT Candidate” ஐ உபதலைப்பாகப் பயன்படுத்துக.
 3. font Arial Black ஐயும் அளவு 60 ஐயும் பயன்படுத்தி “National Policies” ஐ இரண்டாம் slide இன் தலைப்பாக இட்டு, பின்வரும் உரையை (text) அதற்கு நகல் செய்க. நகல் செய்த உள்ளடக்கத்தை ஒரு bullet வடிவத்தில் format செய்து உரு 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு justify செய்க.
  Effective enforcement of law against production, smuggling, trafficking, sale and use of illicit drugs.
  Effective monitoring of controlled imports, exports, distribution of drugs and precursor chemicals under control.
  Preventing the use of drugs and reducing the adverse consequences of drug abuse.
  Supporting regional and international initiatives related to drug abuse prevention and control.
 4. ஒவ்வொரு bullet இற்கும் தனித்தனியாக ஓர் அசைவூட்டத்தைச் (animation) சேர்க்க.
 5. இறுதி (மூன்றாம்) slide இற்கு ஒரு Blank layout ஐச் சேர்த்துப் பின்னணி நிறம் gold உடனும் ஒரு 3pt outline உடனும் Punched Tape ஆக flowchart இலிருந்து shape ஐச் செருகுக. உரு 1 இற் காட்டப்பட்டுள்ளவாறு அளவு 60 உடன் Word Art/Artwork Gallery  ஐப் பயன்படுத்தி “Prevent the Nation from Drugs” என்னும் உள்ளடக்கத்தை shape இனுள்ளே நுழைக்க.
 6. எல்லா slides இற்கும் system date ஐச் செருகுக.

முன்வைப்பைச் சேமித்துப் பதிவேற்றம் செய்க.

Select file to upload: