இவ்வினாவில் file manipulation பரீட்சிக்கப்படவுள்ளது.

  “Pilot2A” என்ற சுருக்கப்பட்ட கோப்பினைப் பதிவிறக்கஞ் செய்க
   

  பதிவிறக்கஞ்செய்த கோப்பினை Double-click செய்வதன் மூலம் அதன் உள்ளடக்கங்களைப் பிரித்தெடுக்கலாம். அது பின்வரும்   directory/folder structure உடன் தொடர்புடைய கோப்பினையும் கொண்டிருக்கும்.

  • pilot2
   • Downloads
   • Music
   • Pictures
   • Software
   1. மேலுள்ள கட்டமைப்பில் "Downloads" எனும் ” folder/directoryஐ நகர்த்தி மிகப்பெரிய கோப்பினை அழிக்க(Delete) வும்.
   2. மேலுள்ள Directory/folder இல் “myprogram” எனப் பெயரிடப்பட்டதை  “sizetest”  என மீளப் பெயரிட்டு“Software”எனும்  sub-directory/sub-folder க்கு நகர்த்துக .
   3. “sizetest” இன் பிரதியொன்றை எடுத்து  “sizetest.org” என மாற்றி “sizetest.org”2  read-only  ஆக்குக.
   4. மேலுள்ள கோப்புறைக் கட்டமைப்பின் “Downloads” எனும் கோப்புறைக்குள் இருக்கும் சகல படிமைக்கோப்புக்களையும் "Pictures” எனும் கோப்புறைக்கு நகர்த்தவும்.
   5. “Downloads” எனும் கோப்புறைக்குள் இருக்கும் அனைத்து கேட்பொலிக் கோப்புகளையும் மேலுள்ள கோப்புறைக்கட்டமைப்பின் "Music” எனும் கோப்புறைக்கு நகர்த்தவும்.

   “Pilot2A” எனும் கோப்புறையயைத் தெரிவு செய்து அதன்மீது வலது சொடுக்கி compress the contents as a zip file ஐத்  தெரிவு செய்து உள்ளடக்கங்களை நெருக்கமாக்கவும்.

   நெருக்கமாக்கிய  கோப்புறையை   “உமது GIT சுட்டிலக்கத்தை  யிட்டு பெயர்மாற்றம் செய்யவும். ( உம்: GIT சுட்டிலக்கம் கொண்ட மாணவர் 1234567 கோப்புப் பெயர் மாற்றம் செய்யும் போது  “1234567” என்பதை கோப்புப் பெயராகப் பயன்படுத்த வேண்டும்.) 

   நெருக்கமாக்கிய கோப்புறையை பதிவேற்றம் செய்க


  Select file to upload: