1. Explorer கோப்பினைத் திறக்க.

  2. “Documents” உறையில் “GIT2018” எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய உபகோப்புறையை உருவாக்குக

  3. Settings --> System  --> Storage ஐத் திறந்து C இயக்கியைத் (drive) தெரிந்தெடுக்க.பின்னர் C இயக்கித் தேக்ககப் பயன்பாடு காட்சிப்படுத்தப்படும்.

  4. உமது சாளர இடைமுகத்தின் Accessories இன் கீழ்க் கிடைக்கத்தக்கSnipping tool ஐப் பயன்படுத்தி மேற்குறித்த தேக்ககப் பயன்பாட்டு வெளியீட்டின் ஒரு விம்பத்தை எடுத்து அதனை Nic_no.jpg என்னும் பெயருடன் ஒரு jpg கோப்பாக GIT2018 எனும் உபகோப்புறையில் சேமித்து பதிவேற்றுக.

  5. உமது கணினியில் முறைமைத் தகவல்  (உ+ம். முறைவழியாக்கியின் வகை,     நினைவகக் கொள்திறன் முதலியன) திரையை பெற்று, அதன்  படத்தை snipping tool மூலம் பெற்று  ஒரு png கோப்பாக GIT2018 எனும் உபகோப்புறையில் Nic_no.png என்னும் பெயருடன் சேமித்துப் பதிவேற்றஞ் செய்க.
Select file to upload: