இவ்வினாவில், கோப்பினைக் கையாள்வதில் உள்ள உமது தேர்ச்சி சோதிக்கப்படும்.

Download the compressed “Q41.zip” file.

பதிவிறக்கம் செய்த கோப்பினை  இரு தடவை சொடக்கி அதன் உள்ளடக்கதைப் பிரித்தெடுக்க. இப்பிரித்தெடுப்பின் விளைவாக  Q41 மூலக் கோப்புறையாக உள்ள ஒரு (directory) / கோப்புறைக் கட்டமைப்பு கிடைக்கும். Q41 கோப்புறை​யைப் பயன்படுத்துக.

  1. Downloads உப கோப்புறையில் கோப்பு வகைக்கேற்ப வரிசைப்படுத்திய எல்லாக் கோப்புகளினதும் ஒரு விவரமான பட்டியலைப் (detailed listing) பெறுக. பின்னர் snipping tool / screenshot ஐப் பயன்படுத்தி மேற்குறித்த வௌியீட்டின் ஒரு விம்பத்தை எடுத்து, அதனை sortedFiles.jpg என்னும் பெயருடன் ஒரு .jpg கோப்பாகச் சேமித்து, அதனை மேற்குறித்த Q41 கோப்புறையின் Temp என்ற உப கோப்புறையில் சேமிக்க
  2. Q41 கோப்புறையில் Documents எனப் பெயரிடப்படும் ஒரு  கோப்புறையை உருவாக்குக.
  3. Q41 கோப்புறையின் Downloads உப கோப்புறையில் உள்ள எல்லா .pdf மற்றும் .doc கோப்புகளையும் நீர் உருவாக்கிய Documents கோப்புறைக்கு நகர்த்துக.

Q41 கோப்புறையைத் தெரிந்தெடுத்து, சுட்டியை வலமாக சொடுக்குவதன் மூலம் உள்ளடக்கத்தை ஒரு zip கோப்பாக நெருக்குக. நெருக்கிய கோப்பினை myfiles.zip எனப் பெயரிட்டு, அதனைப் பதிவேற்றம் செய்க.

Select file to upload: