HTML - (2018 - 1)
 தரப்பட்டுள்ள ஆதாரமூலக் குறிமுறையைப் (source code) பயன்படுத்தித் தயாரிக்கப்படடுள்ள உரு 1 இல் தரப்பட்ட வலைப்பக்கத்தை அமைக்க

உரு - 1
ஆதரக்குறிமுறையை பதிவிறக்கம் செய்ய
படத்தினை பதிவிறக்கம் செய்ய
HTML ஆதாரமூலத்தையும் படத்தினையும் உமது கணினிக்குப்  பதிவிறக்கஞ் செய்க. html ஆதாரமூலத்தில் எண் முகப்படையாளங்களினால் காட்டப்படுவது தவறியுள்ள HTML அடையாள ஒட்டு அல்லது பதங்கள் ஆகும்.

கீழே தரப்பட்டடுள்ள பட்டியலிலிருந்து முகப்படையாளங்களுக்கான சரியான அடையாள ஒட்டுகளை/ பதங்களைத் தெரிந்தெடுத்து, தேவையான வலைப்பக்கத்தைப் பெறுவதற்கு அவற்றை உமது html ஆதரமூலக் குறிமுறையில் எழுதுக. வலைமேலோடியைப் பயன்படுத்தி உமது ஆதாரமூலத்தைச் சோதிக்க.

அது சரியாயின் உமது பெயர்.html எனச் சேமித்து பதிவேற்றுக.

பட்டியல்: {Head, title, bgcolor, center, font, img, src, ol, ul, h3}
Select file to upload: