உரு 2 இல் காட்டப்பட்டுள்ள மூலக் குறிமுறையைக் (Sour Cord)  கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உரு 1 இல் காட்டப்பட்டுள்ள வலைப்பக்கத்தைக் கருதுக.
உரு 1: உத்தேச வலைப்பக்கம்

உரு 2: Html குறிமுறை

 “dancing.jpeg”  படிமம் மற்றும் html மூலக் குறிமுறை என்பவற்றை பதிவிறக்கம் செய்க. 

பதிவிறக்கம் செய்த Html  மூலக் குறிமுறையை   “git_index_no.html" எனும் பெயரில் சேமிக்கவும். 

(உ+ம் 12345 எனும் பரீட்சை எண்ணைக் கொண்ட மாணவர் “12345_Q46” என்பதை கோப்புப் பெயராகக் கொள்ளவேண்டும்

dancing.jpeg படிமத்தை பதிவிறக்கம் செய்யவும்
மூலக்குறிமுறையைப் பதிவிறக்கம் செய்க
  1. உரு 2 இல் காட்டப்பட்டுள்ள html குறிமுறையில் இலக்கம் 1 தொடக்கம் 12  வரை குறிக்கப்பட்டுள்ள இடங்களில் வரவேண்டிய ஒட்டுக்கள் (tags) அல்லது பதங்கள் (terms) தவறவிடப்பட்டுள்ளன. உத்தேச வலைப்பக்கதைப் பெற்றுக் கொள்வதற்கு Html மூலக்குறிமுறையில் உள்ளிடவும். உத்தேச வலைப்பக்கத்தைப் பெற்றுக் கௌ்வதற்கு தவறவிட்ட இடங்களுக்குப் பொருத்தமான ஒட்டுக்கள் அல்லது பதங்களை கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தெரிவு செய்து html மூலக்குறிமுறையில் எழுதவும். 

    பட்டியல்: { &gt, &lt, b, color, background,  br , font, h1 , h2 , href,  ol, sup, ul , < , >}

  2. வலைமேலோடியைப் பயன்படுத்தி உமது குறிமுறையை பரீட்சித்துக் கொள்ளவும்.
உமது html கோப்பினைப் பதிவேற்றம் செய்யவும் .


Select file to upload: