உரு 1  இலுள்ள இணையப் பக்கமானது உரு 2 இலுள்ள HTML மூல குறியீட்டைப்  ஐப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.

pic

உரு 1

sorce

உரு 2

html மூல கோப்பையும்  train.jpg” படத்தையும் பதிவிறக்கம் செய்க. Html மூல கோப்பினை கோப்புப்பெயராக சுட்டெண்ணுடன் வினா இலக்கத்தையும் சேர்த்து சேமிக்க. (உ.ம்.  : 12345_Q06)


  1. உரு 2 இல் காட்டப்பட்டுள்ளவாறு1-12 வரை முகப்படையாளமிடப்பட்டடுள்ள இடங்களில் html source code ஆனது HTML ஒட்டுக்கள் அல்லது பதங்களை விடுபட்டுள்ளது. தேவையான இணையப்பக்கத்தைப் பெறுவதற்கு கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து பொருத்தமான ஒட்டுக்கள்/பதங்களை html மூல குறியீட்டில் இல் இடுக.
    List: { alt, color, font, -- , href, head, ol, src , sup, size, !-- , table , th , tr , ul}
  1. வலைமேலோடியைப் பாவித்து உங்கள் மூல குறியீட்டை  பரீட்சிக்க.
html கோப்பினை சேமித்து பதிவேற்றுக.Select file to upload: