உரு 1 இல்  காட்டப்பட்டுள்ள இணையப்பக்கமானது,  உரு 2 இல் காட்டப்பட்டுள்ள மூல குறிமுறையைப் பயன்படுத்தி இப்பக்கத்தை உருவாக்க வேண்டும்.  


                                                           Figure 1: Desired web page                                       Figure 2. HTML source code


கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி "elephant.jpg" படத்தையும் html முலக் குறிமுறையையும் பதிவிறக்கம் செய்க. இம்மூலக்குறிமுறையின் கோப்புப்பெயராக உங்கள் சுட்டெண் உடன் கூடிய வினா எண்ணை பயன்படுத்துக. 

(உ.ம் : 121345_Q46.html )

HTML மூலக்குறியைப் பதிவிறக்குக. 
elephant.jpg படத்தை பதிவிறக்குக. 

  1. உரு 2இல் காட்டப்பட்டுள்ள Html மூலக்குறிமுறையானது 1 தொடக்கம் 12 வரை இலக்கமிடப்பட்டுள்ள 12 HTML தவறிய ஒட்டுகளை / பதங்களை கொண்டுள்ளது. கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து பொருத்தமான ஓட்டுகளை/ பதங்களைத் தெரிந்தெடுத்து html மூலக்குறிமுறையில் எழுதி தேவையான இணையப்பக்கத்தைப் பெறுக.

    List: {a , alt, b , border, caption, center, color, h1, href, ol, src, style, th, tr, u}

  2. மூலக்குறிமுறையை வலைமேலோடியைக் கொண்டு பரீட்சிக்குக.
உங்கள் html கோப்பைச் சேமித்து பதிவேற்றுக.

Select file to upload: